முக்கிய செய்திகள்

மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரமா? : நடிகர் கவுண்டமணி மறுப்பு


ஆர். கே. நகர் இடை தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்யப்போவதாக ஒரு நாளிதழில் வந்துள்ள செய்தி உண்மையல்ல. நான் எந்த கட்சியையும் சாராதவன். அரசியலிலும் இல்லாதவன்.

எந்த கட்சியையும் ஆதரித்தும் பிரசாரம் செய்யவில்லை.என கவுண்டமணி தெரிவித்துள்ளார்.