ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.