முக்கிய செய்திகள்

ஏப்.,7 முதல் 27 வரை தொடர் போராட்டம்: டிடிவி தினகரன் அறிவிப்பு..


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஏப்ரல் 7 முதல் 27 வரை தொடர் போராட்டம் தினகரன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் தலைமையில் தொடர்போராட்டம் நடைபெறும் என்று அமமுக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.