முக்கிய செய்திகள்

ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் ரஜினி சுற்றுப்பயணம்?..


நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.