தமிழக அரசின் அரியர் ரத்துக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு AICTE எழுதிய கடிதம் வெளியானது
அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என ஆக.30ந் தேதி ஏஐசிடிஇ அண்ணா பல்கழைக்கழகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
அதில் உத்தரவை மீறினால் அண்ணா பல்கலை.யின் அங்கீகாரம் பறிக்கப்படும் ஏஐசிடிஇ தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
