கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை தொடர்பான வழக்கில் ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.