முக்கிய செய்திகள்

அருண்ஜெட்லியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறியிருப்பதன் மூலம்,பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை என்பது நிரூபணமாகிறது

பிரதமர், அந்த ரகசிய பேச்சுவார்த்தையை மக்களுக்கு விளக்கிட வேண்டும்! இல்லையேல் அவரை பதவி நீக்கம் செய்திட வேண்டும் எனக் பதிவிட்டுள்ளார்.