முக்கிய செய்திகள்

விவசாயிகளை சந்திக்க சென்ற பாலபாரதிக்கு அனுமதி மறுப்பு..


தருமபுரி மாவட்டம் அரூர் அருகே காளிப்பேட்டையில் விவசாயிகளை சந்திக்க சென்ற பாலபாரதிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை முன்னாள் எம்எல்ஏ. பாலபாரதி தூண்டுவதாக கூறி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.