ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்பு..

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்றார்.

அவரைத் தொடர்ந்து துணை முதல்வராக சச்சின் பைலட் பதிவியேற்றார். இருவருக்கும் மாநில ஆளுநர் கல்யாண் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.