முக்கிய செய்திகள்

ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற தங்க மங்கை கோமதிக்கு திமுக ரூ.10 லட்சம் பரிசு..

ஆசிய தடகள போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற கோமதிக்கு ரூ.10 லட்சம் பரிசு திமுக அறிவித்தது.

வெள்ளி வென்ற தமிழக வீரர் ஆரோக்கியராஜீக்கு திமுக சார்பில் ரூ 5 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.