ஏசியா நெட், மீடியா ஒன் தொலைக்காட்சி மீது விதிக்கப்பட்ட 48 மணி நேர தடை வாபஸ்..

கேரள தொலைக்காட்சிகளான ஏசியா நெட் மற்றும் மீடியா ஒன் மீது விதிக்கப்பட்ட 48 மணி நேர தடை வாபஸ் பெறப்பட்டது.

டெல்லி வன்முறை தொடர்பான செய்திகளை ஒளிபரப்பியதால் 2 செயல்களுக்கும் 48 மணி நேர தடை விதித்தது

மத்திய அரசு. கடும் எதிர்ப்பு காரணமாக 2 சேனல்கள் மீதான தடை உத்தரவை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வாபஸ் பெற்றது.