ஆசிய விளையாட்டுப் போட்டி : ஆண்கள் வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி.


இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்கள் வில்வித்தை போட்டியில் இந்திய அணி வெள்ளிப்ப் பதக்கம் வென்றனர்.

ஆசிய விளையாட்டு போட்டியில் 8 தங்கம், 15 வெள்ளி, 20 வெண்கலம் என 43 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் உள்ளது இந்தியா.