ஆசிய விளையாட்டுப் போட்டி : படகு போட்டியில் இந்திய அணிக்கு தங்கம்..


இந்தோனேசியத் தலைநகர் ஜகர்தாவில் நடைபெற்றுவரும் 18 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 6-ஆம் நாளான இன்று துடுப்பு படகு போட்டியில் 4 பேர் கொண்ட ஆடவர் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது.

இந்தியா 5 தங்கம்,4 வெள்ளி,12 வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளது.