18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி : 65 கிலோ பிரிவுக்கான மல்யுத்தத்தில் இந்தியாவின் பஜ்ரங் புனியாவுக்கு தங்கம்


இந்தோனேஷியத் தலைநகர் ஜகர்தாவில் நடைபெறும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 65 கிலோ பிரிவுக்கான மல்யுத்தத்தில் இந்தியாவின் பஜ்ரங் புனியாவுக்கு தங்கம் வென்றார். இந்தியாவின் முதல் தங்க பதக்கம் பதக்கம் இது