ஆசிய விளையாட்டு மகளிர் கபடி போட்டி : இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா


ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிருக்கான கபடி பிரிவில் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் சீன தைபே அணியை 16-10 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் இந்திய மகளிர் கபடி அணி நுழைந்துள்ளது.