சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய ஹாக்கி போட்டி நடைபெறும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்
வரும் ஆகஸ்ட் 3 முதல் 12ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.