முக்கிய செய்திகள்

ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை நவ்ஜோத் தங்கப்பதக்கம்


ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 65 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் தங்கப்பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை மியாவை 9-1 என்ற புள்ளி கணக்கில் நவ்ஜோத் வீழ்த்தினார்.