வாகன உற்பத்தி துறையில் பெரிய நிறுவனமான அசோக் லேலண்ட நினுவனம் பொருளாதார மந்த நிலையில்
எண்ணுரில் உள்ள தனது நிறுவனத்தில் 15 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுபோல் ஒசூரில் உள்ள நிறுவனத்தில் 5 நாட்கள் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிளன்றன.
ஏற்கனவே பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.