முக்கிய செய்திகள்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் மிதமான நிலநடுக்கம்..

அசாம் மாநிலம் கவுகாத்தியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.