முக்கிய செய்திகள்

சட்டப் பேரவையில் ஆளுநர் உரை : திமுக வெளிநடப்பு..


தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதனிடையே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அமளியில் ஈடுபட்டது. அப்போது அமைதி காக்கும்படி ஆளுநர் தமிழில் கூறினார். பின்னர் ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.