
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் பழனிசாமி, போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம், ராயபுரத்தில் ஜெயக்குமார்,விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், நிலக்கோட்டையில் தேன் மொழி, ஸ்ரீவைகுண்டத்தில் சண்முகநாதன் ஆகியோர் மீண்டும் போட்டியிட உள்ளனர்.
முதன் முறையாக அதிமுக 6 பேர் கொண்ட வேட்பாளர்பட்டியலை வெளியிட்டள்ளது