முக்கிய செய்திகள்

நாளையுடன் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு : சபாநாயகர் தனபால் அறிவிப்பு..

கொரோனா வைரஸ் எதிரொலியாக தற்போது நடைபெற்று வருகிற தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

முன்னதாக கூட்டத் தொடரை ஒத்திவைக்க வலியுறுத்திய திமுக,காங் தொடரை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.