சட்டப்பேரவையில் நடைபெற உள்ள நிகழ்வுகள்..


சட்டப்பேரவையில் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ள நிகழ்வுகள் குறித்து சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். அவை

ஜன.9: ஒகி புயலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்.
ஜன.10: ஆளுநர் உரை மீது விவாதம்.
ஜன.11: ஆளுநர் உரை மீதான விவாதம் தொடரும்.
ஜன.12: முதல்வர் பதிலுரை

மேலும் 4 நாட்களும் கேள்வி – பதில் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.