கென்யாவில் நட்சத்திர விடுதி மீது தீவிரவாதிகள் தாக்குதல் : 6 பேர் உயிரிழப்பு..

கென்யத் தலைநகர் நைரோபியில் உள்ள நட்சத்திர விடுதி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் தீவிரவாதி துப்பாக்கி கொண்டு தாக்கினான் .

விடுதி வாசலில் குண்டும் வெடித்தது. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு.க நிர்வாகிகள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் சந்திப்பு

இன்று மாட்டுப் பொங்கல் பண்டிகை : தமிழக கிராமங்களில் கோலாகலம்..

Recent Posts