முக்கிய செய்திகள்

என்னைக் கொல்ல சதி : மத்திய அமைச்சர் ஆனந்த் ஹெக்டே..


மத்தியத் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆனந்த் ஹெக்டேவின் பாதுகாப்பு காரின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ‘இது விபத்து போல தெரியவில்லை. என்னைக் கொல்ல யாரோ சதி செய்துள்ளார்கள்’ என, ஹெக்டே அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.