டெல்லியில் ஆக., 27-ம் தேதி அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை..


டெல்லியில் ஆகஸ்ட் 27-ம் தேதி அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடைபெறுவுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தல், 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. தேர்தல் பிரச்னைகள் குறித்தும் அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் விவாதிக்க உள்ளது.