ஆஸி., எதிரான டி20 ஒருநாள் கிரிக்கெட் தொடர்: இந்திய வீரர்கள் அறிவிப்பு..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ஒரு நாள் கிரிக்கெட்தொடருக்கான இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.

1. விராட் கோலி (கேப்டன்),

2. ரோகித் சர்மா (துணைக் கேப்டன்),

3. ஷிகர் தவான்,

4. கேஎல் ராகுல்.

5. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்)

6. தினேஷ் கார்த்திக்

7. க்ருணல் பாண்டியா

8. குல்தீப் யாதவ்,

9. புவனேஷ்வர் குமார்

10.பும்ரா

11 . கலீல் அகமது,

12. சாஹல்,