முக்கிய செய்திகள்

மாணவர்களை விழிப்புணர்வு பேரணிகளில் பங்கேற்க கட்டாயப்படுத்தக் கூடாது: தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தல்

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களை விழிப்புணர்வு பேரணிகளில் பங்கேற்க கட்டாயப்படுத்தக் கூடாது என தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அங்கன்வாடி மழலையர் வகுப்புகளில் மாணவர்களை சேர்க்கும் பணிகளை கோடை விடுமுறையிலேயே முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.