முக்கிய செய்திகள்

அயோத்தி வழக்கின் தீர்ப்பை மதித்து நடக்குமாறு முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்..

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை மதித்து நடக்குமாறு மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கும் இடம் கொடுக்காமல் தமிழகத்தை அமைதிப்பூங்காவாக திகழச்செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.