முக்கிய செய்திகள்

அயோத்தி வழக்கு : 2 வாரத்திற்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு..

உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பிரிவு இன்று அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரித்தது.

விசாரணையின் போது அயோத்தி நில விவகாரம் தொடர்பாக சரமரச குழு 2 வாரத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.