முக்கிய செய்திகள்

அயோத்தி வழக்கு: மத்தியஸ்தம் குழு அறிக்கை தர ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் அறிக்கை தர மத்தியஸ்தம் குழுவிற்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமரச பேச்சுவார்த்தையை அரைகுறையாக முடிக்க விருப்பமில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.