முக்கிய செய்திகள்

அயோத்தில் பூஜை : சுப்பிரமணிய சாமியின் கோரிக்கை நிராகரிப்பு..


சர்ச்சைக்குரிய அயோத்தி ராமர் கோவிலில் பூஜை நடத்த அனுமதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்தார் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணிய சாமி .அவரின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரினார் . அவரின் கோரிக்கைகையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.