முக்கிய செய்திகள்

அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: சன்னி வக்ஃப் வாரியம்

 உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம் என்றும் ஆனால் நாங்கள் திருப்தி அடையவில்லை என்று சன்னி வக்ஃப் வாரிய வழக்கறிஞர் ஜாபரியப் ஜிலானி கருத்து தெரிவித்துள்ளார்.

அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் சன்னி வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது.