சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பாலியல் செய்த குற்றத்திற்காக 17 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் உள்ளனர்.
எங்கள் மீதான குண்டர் சட்டத்தை நீக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் 16 பேர் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 16 பேர் மீதான குண்டர் சட்டத்தை நீக்க உத்தரவிட்டது.