
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட அனைவரையும் விடுதவை செய்தத சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.
பாபர் மசூதி இடிப்பு என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது அல்ல என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 28 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் இன்று 2000 பக்கத்தில் தீர்ப்பு வழங்கியது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.