பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் சோதனை… May 26, 2018 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மூலம் மர்மநபர் மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டு மிரட்டலையடுத்து பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். பாம்பன்வெடிகுண்டு மிரட்டல்