பெங்களூருவில் விமான கண்காட்சி அருகே பயங்கர தீ விபத்து ..

பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெறும் இடம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

விமான நிகழ்ச்சியை காண வந்தவர்களின் 150-க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்தன.

தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து விமான கண்காட்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கார் நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.

அசாமில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக உயர்வு

திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றன் : கி.வீரமணி அறிவிப்பு..

Recent Posts