
பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறையில் சசிகலாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை மருத்துவக் குழு பரிசோதித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
சசிகலாவிற்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சிறை நிர்வாகம் சந்தேகமடைந்துள்ளதாக தெரிகிறது.