முக்கிய செய்திகள்

வங்கி தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பொதுத்துறை வங்கி பணிகளுக்கான தேர்வில், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யும் வகையில், கிராமப்புற வங்கி வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு,

ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தவிர 13 பிராந்திய மொழிகளில் கேள்வித் தாள்கள் வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.