முக்கிய செய்திகள்

வங்கி மோசடி: கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு


எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் ரூ.824 கோடி மோசடி செய்த புகாரில் சென்னையை சேர்ந்த கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு  செய்துள்ளது. கனிஷ்க் ஜூவல்லர்ஸ் நிறுவன உரிமையாளர்கள் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டுள்ளது. மேலும் விசாரணைக்கு ஆஜராக கனிஷ்க் ஜூவல்லர்ஸ் நிறுவன உரிமையாளர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.