முக்கிய செய்திகள்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் மே 30, 31 தேதிகளில் வேலைநிறுத்தம்..


நாடு முழுவதும் மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். ஊதிய விகித மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். தேசிய வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி சேவை தொடர்பான பணியில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களும் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.