முக்கிய செய்திகள்

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ஓத்திவைப்பு

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வங்கிகள் ஒருங்கிணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் செப்.,25.,26 தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தது.

இந் நிலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

வங்கி ஊழியர்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக நிதித்தறை செயலார் கூறியதால் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.