வங்க கடலில் உருவாகும் புயலுக்கு ‘புரேவி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

தென் கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மணடலம் புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்தள்ளது.

இந்த புயலுக்கு புரேவி என பெயரிடப்பட்டுள்ளது. புரேவி என்ற பெயரை மாலத்தீவு சுழற்சி முறையில் பெயரிட்டுள்ளது.

புரேவி புயலால் வரும் டிசம்பர் 2 மற்றும் 3-ம் தேதிகளில் கனமழக்கு வாய்ப்புள்ளதாகவும் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும்: டிச., 2,3 தேதிகளில் கனமழை: தென் தமிழக மக்களுக்கு எச்சரிக்கை ..

தமிழகத்தில் தளர்வுகளுடன் பொது ஊரடங்கு டிச.31 வரை நீட்டிப்பு …

Recent Posts