வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது : சென்னை வானிலை மையம்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகம், புதுச்சேரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் நாளை முதல் தமிழகத்தில் 4 நாட்கள் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதியாக நீதிஅரசர் டி ஒய் சந்திரச்சூட் பதவி ஏற்பு..

ஒரு ஆண்டில் 20ஆயிரம் பள்ளிகள் மூடல்..: 2.5 லட்சம் ஆசிரியர்கள் வேலையிழப்பு ..

Recent Posts