முக்கிய செய்திகள்

கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் திட்ட விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது…


கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் திட்ட விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பரங்கிமலை வரை பறக்கும் ரயில் சேவையை நீட்டிக்க 1.5 கி.மீ தூரத்துக்கு நிலம் கையகப்படுத்தப்படுகிறது.