
பிச்சையெடுப்பதற் தடை விதிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பிச்சையெடுப்பதற்கு தடைவிதிக்க முடியாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிச்சையெடுக்கும் நிலைக்கு வறுமை தள்ளும் போது வசதியானவர்களின் கண்ணோட்டத்தில் அணுக முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.