மத்திய வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: வடதமிழகம்,புதுவையில் கனமழைக்கு பெய்ய வாய்ப்பு..

மத்திய வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சியால் வட தமிழகத்தில் 6 மாவட்டங்களிலும்,புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது வாணியம்பாடி,திருப்பத்துார் சென்னையில் வளசரவாக்கம், போரூர், ராமாபுரம், மடிப்பாக்கம் பம்மல், குன்றத்தூர், கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு விவகாரம்: அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்: மு.க.ஸ்டாலின்..

தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறக்கலாம் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..

Recent Posts