மத்திய வங்கக் கடல் பகுதி அதனைச்சுற்றியுள்ள் அந்தமான் கடல் பகுதிகளில் வரும் அக்டோபர்-19-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
