வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது..

தென் மேற்று வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவுள்ளது. இது சென்னைக்கு தென் மேற்கே 690 கி.மீ தொலைவில் உள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் டிசம்-25-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புதிய வகை கரோனா : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..

கூட்டுறவுத்தறை செயலாளராக உள்ள இராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு …

Recent Posts