முக்கிய செய்திகள்

வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம்

மத்திய கிழக்கு வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமானை ஒட்டிய பகுதிகளில் 45-55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என கூறப்படுகிறது.

தமிழகம் தெற்கு உள் கர்நாடகத்தின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.